89.4 Tamil FM

 ZEE5 Global – RRR Release

ZEE5 Global – RRR Release

ZEE5 குளோபல்உங்களுக்கு2022-ன்மிகப்பெரியபிளாக்பஸ்டர்- RRR-ஐவழங்குகிறது,பிரத்தியேகமாகமே20 அன்றுதெலுங்கு, தமிழ்,கன்னடம்மற்றும்மலயாளத்தில் தெற்காசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 குளோபல், பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ். ராஜமௌலியின் பிரம்மாண்டமான RRR திரைப்படத்தை மே 20 ஆம் தேதி வெளியிட உள்ளது. தெலுங்கில் எடுக்கப்பட்ட RRR திரைப்படம் இப்பொழுது ZEE5 குளோபல் -ல் ஆங்கில சப் டைட்டில்களுடன் பார்த்து ரசிக்க முடியும். RRR உலகம் முழுவதும்…